அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீரரான ஃபேபியானோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல்.

இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை எதிர்கொள்கிறார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவர் உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.