நான் அவருடன் விளையாடுவதற்கான ஒரே வழி இறுதிப்போட்டி தான், அந்த இறுதிப் போட்டியில் நான் இருப்பேன் என்றும் எதிர்பார்க்கவில்லை;

என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் இறுதிப் போட்டியில் மேற்கொள்வேன்”

  • செஸ் உலகக்கோப்பை 2023 தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா பேட்டி