
குஜராத் உயர் நீதிமன்றம் எதிர் உத்தரவு பிறப்பித்ததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி;
மருத்துவர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் பாலியல் வன்கொடுமையால் குஜராத் பெண்ணுக்கு உருவான 27 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி;
கருக்கலைப்பு செய்யும் அதே சமயம் குழந்தை உயிருடன் இருந்தால் அதை மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் வளர்க்க உச்சநீதிமன்றம் குஜராத் அரசுக்கு உத்தரவு.