நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மேலும்
ஒரு உறுதியை தந்துள்ளது.

உண்ணாவிரத போராட்டத்தை சிறப்பாக நடத்தியதாக நிர்வாகிகளுக்கு முதல்வர் பாராட்டு.