புரட்சி என்றால் அது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மட்டும் தான் எனவும் ஓபிஎஸ் ஆதரவு மனோஜ் பாண்டியன் பேச்சு

புரட்சி தமிழர் பட்டம் வழங்கும் அளவுக்கு ஈபிஎஸ் என்ன புரட்சி செய்தார்?