
ராமேஸ்வரம் அருகே அப்துல்கலாம் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பேக்கரும்பு என்ற இடத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்துல்கலாம் நினைவிடத்தை பார்வையிட்டு அமைச்சர்கள் மரியாதையை செலுத்தினார்.