நுங்கம்பாக்கத்தில் மணி என்பவரின் சாலையோர காய்கறி கடையில் கள்ள நோட்டு மாற்ற முயன்ற 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ள நோட்டு மாற்ற முயன்ற வழக்கறிஞர் சுப்பிரமணியன் (62), முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர்களிடம் இருந்து ரூ. 45 லட்சத்திலான கள்ள நோட்டு, நோட்டு அச்சிட பயன்படுத்திய இயந்திரங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.