
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து தனியாக பிரிந்த விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைக்கப்படும் என ISRO தகவல் தெரிவித்துள்ளது.
சந்திரயான் விண்கலத்திலிருந்து பிரிக்கப்பட்டு லேண்டர் விக்ரம் நிலவு மேற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
நிலவு சுற்றுப்பாதையில் பயணிப்பதை ISRO, ஐரோப்பிய விண்வெளி மையத்துடன் இணைந்து கண்காணித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.