அரும்பாக்கத்தில் 32 கிலோ நகை கொள்ளையடித்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் மீண்டும் கைவரிசை காட்டியுள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் போலீஸ் என கூறி வழிப்பறி செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலாஜி மற்றும் சந்தோஷ் ஆகியோரை சென்னை அண்ணாநகர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.