
ஆனால், அதை நிறைவேற்றவில்லை.
பிரிவினை பேசியவர்கள் எல்லாம் I.N.D.I.A என்ற கூட்டணியில் சேர்ந்துள்ளனர்.
2024 நாடாளுமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல,
சாதாரண மக்களுக்கும் அதிகார பதவியை தவறாக பயன்படுத்துபவர்களுக்கும் இடையே நடக்கும் தேர்தல்.
-கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உரை.