அவரைக் காப்பாற்றத்தான் தேசத் துரோக சட்டம் நீக்கப்படுகிறதா?

  • சஞ்ஜய் ராவத்
    சிவசேனா(உத்தவ் தாக்கரே) M.P

➖➖➖➖➖➖➖➖

ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன இந்திய விஞ்ஞானி கைது..

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டி.ஆர்.டி.ஓ.) மூத்த விஞ்ஞாளியாக இருப்பவர் பிரதீப் குருல்கர். இவர் ராணுவ ரகசியங்களை செல்போன் மூலம் மர்மநபரிடம் பகிர்ந்து வருவதாக டி.ஆர்.டி.ஓ. ஊழியர் ஒருவர் புகார் அளித்தார். புகார் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தினர். அப்போது விஞ்ஞானி நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பின் ஏஜெண்டுக்கு கசிய விட்டது தெரியவந்தது. இவரை மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரகசியங்கள் எதிரி நாட்டுக்கு தெரிந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை தெரிந்தும் விஞ்ஞானி அவரது பதவியை தவறாகப் பயன்படுத்தி ராணுவ ரகசியங்களை எதிரி நாட்டுக்கு கொடுத்து உள்ளார்” என்றார்.

போலீசார் விஞ்ஞானியின் செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களை பறிமுதல் செய்து உள்ளனர். அவர் என்னென்ன தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்து உள்ளார் என ஆய்வு செய்து வருகின்றனர்.

➖➖➖➖➖➖➖➖

3% பார்ப்பணர் என்பதால் RSS-பாஜக அரசு இந்த தேசதுரோகியை காப்பாற்ற முயற்சிக்கிறது.

  • ஆனந்தன், குணா