3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 1,975 மில்லியன் கனஅடியாக உள்ளது.
1.081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 110 மில்லியன் கனஅடியாக உள்ளது.
500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 352 மில்லியன் கனஅடியாக உள்ளது.