பெருங்களத்தூரில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலகுழு அலுவலகத்தில் சுந்ததிர தினவிழா உற்சாக கொண்டாட்டம்,
மண்டலகுழு தலைவர் டி.காமராஜ் மூவர்ண தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வங்கினார்.
அங்கு அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியடிகள் படத்திற்கும் மலர்துவி மறியாதை செய்த நிலையில் நலச்சங்கத்தினர், பொதுமக்களிடம் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து பேசினார்.
இந்த விழாவில் மாநகராட்சி பொறியாளர் ஆனந்தஜோதி, நியமனகுழு உறுப்பினர் சேகர், மாமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, சுரேஷ், பெரியநாயகம், மேற்கு தாம்பரம் பீர்கன்காரணை பெருங்களத்தூர் நலச்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தனசேகரன், மாநகராட்சி அதிகாரிகள் சிவக்குமார், சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.