அதிக பாரம் ஏற்றுவதை நிறுத்தி, சரியான அளவை ஏற்றி, சரியான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டி பெரம்பலூர் மாவட்டத்தில் டிப்பர் லாரிகளை இயக்காமல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டம் இன்று முதல் தொடங்கியதால் 1000க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் இயக்காமல் முடங்கியதால் கட்டுமான தொழில் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.