ஏலம் மூலம் வாங்கிய சொத்துக்களுக்கான விற்பனைச் சான்றிதழ்களை பதிவு செய்ய 11% கட்டணம் வசூலிக்கும் அரசாணையை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்
முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணங்களை நிர்பந்திக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் விற்பனைச் சான்றை பதிவு செய்ய 11 % கட்டணம் வசூலிக்க அரசு அரசாணை
விற்பனைச் சான்றிதழ்களை கட்டணம் செலுத்தும்படி நிர்பந்திக்காமல் பதிவு செய்ய வேண்டும்.
கூடுதலாக வசூலிக்கப்பட்ட முத்திரைத்தாள் கட்டணத்தை 6% வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.