கைதானவர்களின் விஷ்னு (27) என்பவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், பகுதி நேர வேலையாக கஞ்சா விற்று வந்துள்ளார். 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்

இதேபோல, அனகாபுத்தூர் பகுதியில் கஞ்சா விற்று வந்த அஜய் (21), செல்வம் (28) இருவரும் கைது. 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்