மறைந்த பிரபல பின்னணி பாடகர் கலைமாமணி டி.எம்.சௌந்தரரானின் முழு திருவுருவச் சிலையை திறந்துவைக்க உள்ளார்!

நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.