உத்தரகாண்ட்: சுமார் 2 மணி நேர மலையேற்றத்திற்கு பின் மகா அவதார் பாபாஜி குகையில் தியானம் செய்தார் நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினியின் முதல் படம் வெளியானது ஆகஸ்ட் 15 என்பதும், பாபா திரைப்படம் வெளியாக 21 ஆண்டுகள் நிறைவு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.