சுதந்திர தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாம்பரம் செல்வ விநாயகர் கோயிலில் பொதுவிருந்து நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் அமைச்சர் சி.வெ.கணேசன், தாம்பரம் சட்டபேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்ட உள்ளாட்சி பிரமுகர்கள் மூவர்ண தேசிய கொடி பந்தலில் பொதுமக்களுடன் பொருவிருந்தில் கலந்துகொண்டு 50மேற்பட்ட பெண்களுக்கு புடவைகளை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.
தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், இந்திரன்
அறநிலையத்துறை உதவி ஆணையாளர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.