உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள்.
வறட்சி காலத்தில் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்னை வேண்டாம் போதுமான மழை பெய்தால் தேவையான நீர் வெளியேற்றப்படும்.
கடந்த வருடம் 400 டி.எம்.சி உபரி நீர் கடலுக்கு சென்றது; மேகதாது அணை இருந்தால் அந்த நீர் தேக்கி வைக்கப்பட்டு தற்போது தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்க முடியும்.
உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள் தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது-கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேட்டி