
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
“டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள், இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றி மற்றும் முன்னேற்றம் நிறைந்ததாக அமையட்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.