பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேக்கம்

நந்தனத்தில் 6.6 செ.மீ., காட்டுப்பாக்கத்தில் 7.7 செ.மீ

அதிகபட்சமாக ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரியில் 10.3 செ.மீ மழை

“காலை 8.30 மணி வரை சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை”