வார விடுமுறை மற்றும் சுதந்திர தினம் என 4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து கொச்சி, திருவனந்தபுரம் செல்வதற்கான விமான கட்டணம் ரூ.14,000 ஆக உயர்வு
மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணமும் அதிகரிப்பு