பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷய மசோதா ஆகியவை மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க பாஜக அரசு மேற்கொண்டுள்ள இந்த துணிச்சலான முயற்சி, மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவம் ஆகும்.

இது இந்திய ஒற்றுமையின் அடித்தளத்தையே அவமதிக்கும் செயல்.

இனி தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை.

இந்தி மூலம் நமது அடையாளத்தை மாற்றும் முயற்சி எதிர்க்கப்படும்.