திருவள்ளூர் அருகே நகை வியாபாரி சேஷராமை தாக்கி 1 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சேஷராமை வழிமறித்த கத்தியால் வெட்டி நகை,பணத்தை கொள்ளையடித்த எழிலரசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தொழுவூர் பகுதியில் நகைவியாபாரி சேஷராமை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் ஏற்கெனவே ஆதித்யா, சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர்.