பொது பாடத்திட்டம் 70% தன்னாட்சி கல்லூரிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளன. சில தன்னாட்சிக் கல்லூரிகள் மட்டும் தற்போது கற்பிக்கப்படும் பாடத் திட்டமே சிறப்பாக இருப்பதாகவும், பொது பாடத்திட்டத்தை பின்பற்றினால் கல்லூரியின் சிறப்பு அங்கீகாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தன. இதனால் இதுகுறித்து தன்னாட்சி கல்லூரிகள் சுயமாக முடிவு செய்து கொள்ளலாம் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.