நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவில், யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான 25,000 ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22 வரை விண்ணப்பிக்கலாம்.