அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்ததால் நடவடிக்கை

உரிமை மீறல் குழு விசாரணை நடத்தி முடிக்கும் வரை அவரால் மக்களவையில் கலந்து கொள்ள முடியாது.