ஈக்வடார் நாட்டில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்களில் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள வேட்பாளராக எதிர்க்கட்சி எம்பி ஃபெர்னாண்டோ இருந்தார். ஆகஸ்ட் 9ம் தேதி மாலை கிட்டோ நகரில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு காரில் சென்றபோது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைதாகியுள்ள நிலையில் நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.