எனவே அவர் அமைச்சராக தொடர்வதற்கு எந்த தடையும் இல்லை.
இதைவிட ஒரு முக்கியமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கி இருக்கிறது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளிவந்த ஆடியோ ஆதாரமற்றது என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
அது குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது.