சர்வதேச கிரிப்டோ சந்தை கடந்த 24 மணி நேரத்தில் 0.61% குறைந்து 1.17 ட்ரில்லியன் டாலராக உள்ளது. பிட்காயின்​ ரூ.24,30,430 ஆகத் தொடங்கி 0.75% குறைந்துள்ளது. எதெர் ரூ.1,52,613 ஆகத் தொடங்கி 0.54% ஆக குறைந்திருக்கிறது. டோஜ்காயின்​ ரூ.6.24 ஆகத் தொடங்கி 0.64% ஆக குறைந்துள்ளது. பினான்ஸ் நாணயம் ரூ.19,882 ஆகத் தொடங்கி 1.39% ஆக குறைந்துள்ளது.