
தலையில் தையல் போடப்பட்டு மற்றும் சில சிறாய்ப்பு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
விரைவில் குழந்தை நலமோடு வீடு திரும்புவார்.
சென்னை மாநகராட்சி கமிஷன் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம் கே மோகன், மாநகராட்சி மன்ற தலைவர் ந.இராமலிங்கம்,மாமன்ற உறுப்பினர் ந அதியமான்
ஆகியோர் குழந்தையையும் அவரின் பெற்றோரரையும் சந்தித்து விரைந்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர். அதற்குண்டான ஏற்பாடுகளையும் சட்டமன்ற உறுப்பினர் முழுவதுமாக ஏற்றுக் கொள்வதாக தெரிவித்து இருக்கின்றார்.