2 மாடுகள் பெரம்பூர் டிப்போவில் பிடித்து வைக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புறங்களில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாநகரப் பகுதியில் சுற்றும் மாடுகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்- மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.