மத்திய அரசுதான் முழுக்க முழுக்க ரூ.1977 கோடி மதிப்பீட்டில், ரூ.1627 கோடி கடனில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக் கொடுக்கிறது.
இதனால் தமிழ்நாட்டிற்கு எந்த நிதிச் சுமையும் இல்லை; இதனால் அதைப்பற்றி கவலைப் பட வேண்டாம்- மதுரை ஏய்ம்ஸ் கட்டுமானம் குறித்து மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.