
மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்கிறார் ராகுல் காந்தி
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வரவேற்பு
ராகுல் காந்திக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பி காங்கிரசார் உற்சாக வரவேற்பு
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை