
சென்னையில் ‘வீராவேசம்’ செய்யும் அன்புமணி ராமதாஸ் டெல்லியில் மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்?
என்எல்சி விரிவாக்க திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என மத்திய அரசு அறிவித்தும், அன்புமணியின் மவுனம் ஏன்?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லை என்று கூறிவிட்டு சென்னை வந்திருக்க வேண்டாமா?
மக்களை தூண்டிவிட்டு அரசுக்கு எதிராக ஒரு சதித்திட்டத்தை உருவாக்கி வருகிறார் அன்புமணி ராமதாஸ்-அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை.