பழனி முருகன் கோயிலில் தொலைபேசி வாயிலாக அர்ச்சனை என வாட்ஸப்பில் வெளிவரும் போலிதகவல்

ஆடி கிருத்திகையன்று ஒருகோடி பேருக்கு அர்ச்சனை எனக்கூறி பணம்பறிக்கும் மோசடி கும்பல்…

பொய்யான தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.