சென்னை: தமிழகத்தில் 27 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.
அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்து இருப்பதாவது:
- பி.கே ரவி மின் விநியோகம் – மின் பகிர்மானம் லஞ்ச ஒழிப்புத்துறை
- வன்னியப்பெருமாள் – டிஜிபி சிவில் சப்ளை சி.ஐ.டி டிஜிபியாக நியமனம்
- ராஜிவ் குமார் – காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக நியமனம்
- பாலநாகதேவி ஏடிஜிபி(பொருளாதார குற்றப்பிரிவு)
- அபின் தினேஷ்மோடக் – குற்றப்பதிவேடுகள் ஏடிஜிபியாக நியமனம்
- வினத் தேவ் வாங்டே – ஏடிஜிபி (காவல் துறை நிர்வாகம் )
- பிரமோத்குமார் – காகித மற்றும் அச்சு பொருள் துறை தலைமை லஞ்ச ஒழிப்புத்துறை
- காமினி – திருச்சி மாநகர ஆணையர் நியமனம்
- சத்யபரியா – பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.,
- ஆசியம்மாள் – ஐ.ஜி.,காவல் தலைமையகம்
- லோகநாதன் – மதுரை நகர போலீஸ் கமிஷனர்
12.நரேந்திர நாயர் – தென்மண்டல ஐ.ஜி.,
- அஸ்ராகார்க் – வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்
- சந்தோஷ்குமார் – லஞ்சஒழிப்புத்துறை இணை இயக்குனர்.
- கே.புவனேஸ்வரி – கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.,
- ஆர். சுதாகர் சென்னை – போக்குவரத்து கூடுதல் கமிஷனர்
- கபில் குமார் சி.ஷரத்கர் – போலீஸ் தலைமையக கூடுதல் ஆணையர்
- ஜோஷி நிர்மல் குமார் – போலீஸ் அகாடமி கூடுதல் இயக்குனர்
- ஜெயா கெளரி – சென்னை ஆயுதப்படை காவலர் ஐ.ஜி
- ஏ. கயல் விழி – போலீஸ் தலைமை அலுவலக இணை ஆணையர்
- ஷாமுண்டீஸ்வரி – சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையர்
- ரம்ய பாரதி – மதுரை சரக டி.ஐ.ஜி.,
- பொன்னி – காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.,
- பகலவன் – திருச்சி சரக டி.ஐ.ஜி.,
- சரவண சுந்தர் – கோவை சரக டி.ஐ.ஜி.,
- அபிஷேக்தீக்ஷித் – சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர்
- ராஜேந்திரன் – நுண்ணறிவு பிரிவு டி.ஐ.ஜி.