ஆந்திராவின் சித்தூரில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று பேரணி நடந்தது.

அவர் மீது புங்கனூர் கிராமத்தில் உள்ள YSR காங்கிரஸ் கட்சியினர் கற்களை வீசினர்.

இதனால் ஆத்திரமடைந்த TDP கட்சியினர் வாகனங்களை அடித்து உடைத்து கலவரம் ஏற்படுத்தினர்.

இதனை எதிர்பாராத போலீசார் பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.