அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களிடம் தொடரும் சோதனையில் இன்று, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த திமுக பிரமுகர் டயர் மணி என்கிற காளியப்பன் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிகாலை முதல் அதிரடி சோதனை.