
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர் பகுதியில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆணையர் வே.அமுதவல்லி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் ஆர்.அழகுமீனா பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.