குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் INDIA கூட்டணி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரிடம் முறையிடும் எதிர்க்கட்சிகள்
மணிப்பூர் சென்றுவந்த 21 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குடியரசு தலைவருடன் சந்திப்பு
தமிழக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, திருமாவளவன் ஆகியோரும் உடன் இருந்தனர்.