பிரதமர் மோடி அவைக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து தான் வழங்கியுள்ள நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது – கார்கே

பிரதமரை அவைக்கு வர உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கூறுவது ஆச்சரியமளிக்கிறது – ஜெகதீப் தன்கர்

அவைக்கு வருவது, மற்றவர்களை போலவே பிரதமரின் தனிப்பட்ட உரிமை – ஜெகதீப் தன்கர்

பிரதமர் மோடி அவைக்கு வர வேண்டும் என உத்தரவிட்டால், அது நான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை மீறும் செயல் – ஜெகதீப் தன்கர்

எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்விக்கு, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பதில்