ஆடிப்பெருக்கையொட்டி அதிகமான ஆவணங்கள் பதிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் நடவடிக்கை

சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளைய பதிவுக்காக வழங்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.