தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எஸ்‌.டி. சாலையின்‌ சுவர்களில்‌ வண்ண ஓவியங்கள்‌ வரைந்து அழகுபடுத்தும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன.