சி.எம்.டி.ஏ. கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீனிவாச ராவ் உள்பட இருவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு.
லஞ்சம் பெற்றுக்கொண்டு உணவகம் வைக்க ஒதுக்கப்பட்ட இடத்தை 11 சிறிய கடைகளாக பதிவு செய்து அரசுக்கு சுமார் ₹86 லட்சம் இழப்பை ஏற்படுத்தியதாக வழக்கு.