2015ல் சென்னையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து பேரழிவு நடைபெற்றுக் கொண்டிருந்த போது தவிக்கும் மக்களை ஓடோடி காப்பாற்றியவர்களில் பெரும்பாலோனோர் இஸ்லாமியர்கள்.. தேடித் தேடி உணவளித்தவர்கள் இஸ்லாமியர்கள்

கொரொனோ காலத்தில் கொரொனோவில் கஷட்டப்பட்ட பல குடும்பங்களுக்கு வீடு தேடிச்சென்று உணவளித்தவர்கள் இஸ்லாமியர்கள்.

ஆழிபேரலையின் போது மசூதியையும் சர்ச்சையும் திறந்துவிட்டு மக்களை காப்பாற்றியவர்கள் இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும்..

பாஜகவிற்கும் சீமான் போன்ற சங்கி B-Teamகளுக்கும் வாக்களிக்காததே அநீதிக்கு எதிரான பெரும் போராட்டம் தான்.. அதை இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும் செவ்வனே செய்கிறார்கள்..

புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பொறுக்கி தின்று கொண்டிருந்த சீமான் கடந்த 5-6 வருடங்களாக நாக்பூர் முதலாளிகளிடம் பொறுக்கி தின்ன ஆரம்பித்திருக்கிறான். அதனால் தான் இந்த மனிதாபிமானமற்ற பேச்சு, செயல்..

திமுகவிற்கு ஆதரவாக விழும் சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைத்து சீமானை வளர்த்தார்கள்.. அதில் சில சிறுபான்மையினர் விழவும் செய்தார்கள்.. சீமானின் தற்போதைய இந்த பேச்சு சிறுபான்மையினருக்கு ஒரு நல்ல விழிப்புணர்வு.. இனி விழித்துக் கொள்வார்கள்.. நாக்பூர் அடியாட்கள் அழிவார்கள்!