வாட்ஸ்அப் கால் மூலம் புது வகையான சைபர் குற்றம் நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது. +92 என்று தொடங்கும் எண்ணில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
போன் செய்து ஐபோன், ஆப்பிள் தயாரிப்புகளை இலவசமாக தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பறித்து வருகிறது ஒரு கும்பல். +92 என்ற பாகிஸ்தான் எண்ணில் இருந்து இந்தியர்களை குறிவைத்து பணம் பறிக்கின்றனர்.
| உஷார்! முன் பணம் கொடுத்து மோசடி! WATCH: https://youtu.be/dCWtNrJ9-e4 |