
தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்துறை சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்ட வேங்கைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் பொதுமக்களுக்கு தென்னங்கன்று, மா, கெய்யா, நெல்லி மரக்கன்றுகளை வழங்கினார். இவ் விழாவில் வேளாண்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்…