
மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததாக பத்ரி மீது புகார்
பத்ரி சேஷாத்ரியை கைது செய்த பெரம்பலூர் போலீஸார்
பத்ரியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய காவல் துறையின் மனு தள்ளுபடி
பத்ரியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய முகாந்திரம் இல்லை என நீதிபதி கருத்து